1000 crore relief fund

img

தமிழக அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1000 கோடி நிவாரண உதவி! - சிபிஎம் வரவேற்பு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1000 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு சிபிஎம் வரவேற்றுள்ளது.